Total Post

கொரோனா தடுப்பூசி சான்றிதழ் எவ்வாறு பதிவிறக்குவது எப்படி? | How to Download Covid-19 Vaccine Certificate?

கோவிட் 19 முதல் தடுப்பூசியைப் டோஸ் பெற்றவுடன் இந்தியா அரசாங்க மூலமாக இணையதளத்தில் இருந்து முதல் டோஸின் கொரோனா தடுப்பூசி சான்றிதழை நாம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இரண்டாவது கோவிட் 19 டோஸுக்குப் பிறகு நீங்கள் முழுமையாக தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்தியாவில் உங்கள் கோவிட் தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தடுப்பூசி சான்றிதழை உங்கள் மொபைலிலோ, ஜெராஸ் மூலமாகவோ எடுத்து கொள்ளலாம். ஏனெனில்,
இந்தியாவில் பல இடங்களின் இந்த சான்றிதழ் காண்பித்தல் தன் உள்ளே அனுபதிப்பார்கள், எனவே இது இந்த சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டது.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நீங்கள் எந்த மொபைல் நம்பர் கொடுத்திர்களோ, அந்த பதிவு செய்யப்பட்ட மொபைல் மூலம் உங்கள் கொரோனா தடுப்பூசி கோவிட் 19 சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். இந்த சான்றிதழை செய்ய நீங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழை எவ்வாறு பதிவிறக்குவது எப்படி?

படி 1: முதலில் https://cowin.gov.in/ இந்தியா அரசு இணையதளத்தில் உள்நுழைக.
படி 2: இணையதளத்தில் ஆங்கிலம், தமிழ் இந்தி, தெலுங்கு மற்றும் பல மொழிகள் கிடைக்கிறது, இதில் ஏதாவது ஒன்று தேர்வுசெய்யவும்.

Corona Vaccination Certificate Download

படி 3: தடுப்பூசிக்கு பதிவு செய்க அல்லது உள்நுழைக (Register or Sign In for Vaccination) என்பதை கிளிக் செய்யவும்.
படி 4: தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் போது நீங்கள் பதிவு செய்யபட்ட மொபைல் எண் உள்ளீடு செய்து ஒடிபியைப் பெறவும் (Get OTP) தேர்வு செய்யவும். உங்கள் எண்ணில் OTP கிடைக்கும் அதை நீங்கள் உள்ளீடு செய்த பின் சரிபார்த்த பின் தொடங்கும் (Verify & Procced) பொத்தானைக் கிளிக் செய்யவும் .

படி 4: அதன் பிறகு, கீழே கொடுக்கப்பட்ட சேவையில் Show Certificate கிளிக் செய்யவும், மேலும் கீழே தோன்றும் பதிவிறக்கவும் என்பதைக் கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

How to Download Covid-19 Vaccine Certificate