தமிழ்நாட்டில் Differently Abled Pension Scheme(DAPS)மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் அல்லது பார்வையற்றோருக்கு அல்லது உடல் ஊனமுற்றோருக்கு தமிழ்நாடு அரசு மாதம் தோறும் உதவி தொகை நிதியுதவி வழங்குகிறது.நீங்கள் ஊனமுற்றோர் இருப்பினும் அதற்க்கான சான்றிதழியை உரிய மருத்துவரிடம் வாங்கிவிட்டு அருகில் உள்ள சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது உங்கள் வீட்டில் இருந்தபடியே அரசு வெளியிடப்பட்ட இணையத்தின் மூலமாகவோ விண்ணப்பித்து கொள்ளலாம்.
REV-206 Differently Abled Pension Scheme(DAPS)மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் தேவைப்படும் ஆவணங்கள்:-
1.Photo (விண்ணப்பதாரரின் புகைப்படம்)
2.Smart Card and Aadhar card (குடும்ப அட்டை, ஆதார் அட்டை)
3.National Disability ID Card (தேசிய ஊனமுற்ற அடையாள அட்டை)
4.Bank Passbook (வங்கி பாஸ்புக்)
Differently Abled Pension Scheme(DAPS)மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் விண்ணப்பம் செய்வது பெறுவது எப்படி?
படி 1: https://www.tnesevai.tn.gov.in TNeGA என்ற இணையதளத்தில் செல்லவும்.
படி 2: குடிமகன் உள்நுழை பொத்தானைக் கிளிக் செய்து பயனர்பெயர் கடவுச்சொல்லை உள்ளிடவும். கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு செய்த பின் உள்நுழை பொத்தானைக் கிளிக் செய்யவும்.
படி 3: Department Wise → Revenue Department → REV-206 Differently Abled Pension Scheme(DAPS) என்பதை தேர்ந்தெடுத்து கிளிக் செய்யவும் .
படி 4: Process பொத்தானைக் கிளிக் செய்யவும். நீங்கள் ஏற்கனவே CAN பதிவு செய்திருந்தால் உங்கள் விவரங்கள் CAN எண், பெயர், பிறந்த தேதி, கைபேசி எண், ஆதார் எண்கள் இதில் ஏதாவது ஒன்றுஉள்ளீடு செய்து Search என்பதை கிளிக் செய்யவும் .
படி 5: Generate OTP என்பதை கிளிக் செய்து மொபைல் எண்ணுக்கு வரும் OTP யை உள்ளிடவும் Confirm என்பதை கிளிக் செய்யவும். பிறகு, Proceed என்பதை என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
படி 6: புதிய பக்கம் தோன்றும். அதில், நீங்கள் CAN Register செய்யும் பொழுது நீங்கள் கொடுத்த அனைத்து விபரங்களும் தோன்றும்.
Bank/Postal Details:
- Mode of Disbursement: Choose Bank Or Post
- Select Bank
- Branch Name
- Select Bank Branch
- Account Number
- IFSC Code
உங்கள் வங்கிக்கணக்கு விவரங்களை சரியாக பூர்த்தி செய்யவும் அல்லது உங்களிட வங்கிக்கணக்கு இல்லை என்றாலும் உங்கள் அஞ்சல் வழியாகவும் உங்கள் உதவி தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
Disability Details:
- Type of disablity Select
- Disability Percentange* 0.00
- Disability ID Card Number(Two characters followed by sixteen digit numbers(eg-TN1234567890123456) or Seven characters followed by five digit numbers(eg-TNCHNMR12345))
- Is Below Poverty Line: Yes No
-
- Applicant Annual Income Details (In Rupees):
-
- Occupation/Profession (Select any one Public or Goverment or Employ )
விபரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை ஒருமுறை சரிபார்த்த பினனர் Submit கிளிக் செய்ய வேண்டும்.
படி 7: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணத்தின் நகலை ஸ்கேன் காப்பிய யாக SCAN COPY பதிவேற்றம் (Upload) செய்யவும்
1. Applicant Photo
2. Aadhar Card
3. Aadhaar Consent Form
4. Smart or Ration Card or Any Address Proof
5. National Disability ID Card
6. Bank Passbook
7.Self-Declaration of Applicant Mandatory (விண்ணப்பதாரரின் சுய அறிவிப்பு கட்டாயம்) Form-ஐ தரவிறக்கம் செய்து அதில் உங்களுடைய கையொப்பம் இட்ட பிறகு, அதலை Scan செய்து Upload செய்ய வேண்டும்.
படி 8: அனைத்து விவரங்களையும் பதிவு செய்த பின்னர் Make Payment பட்டனை கிளிக் செய்து ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும்.
படி 9: இறுதியாக, Make a Payment என்பதை கிளிக் செய்து ரூ:60 இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். பின்பு, நீங்கள் விண்ணப்பம் செய்யப்பட்ட ஒப்புகை சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.
Handicapped pension amount