- நிலத்திற்கான வரைபடம் FMB என்பது குறிப்பிட்ட நபரின் சொந்தமனா சேர வேண்டிய இடம் எவ்வளவு உள்ளது என்பதை அளவுகள் மூலம் சுட்டி காட்டுவது வரைபடம்.
- அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட நபருக்குச் சொந்தமான சொத்தாய் சர்வே எண் உட்பிரிவு எண் வரைபடத்தில் குறிக்கப்பட்டிருக்கும். மேலும் எல்லைகள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு நீள அகலங்கள் குறிக்கப்பட்டிருக்கும். நிலத்திற்கான வரைபடம் வைத்து நிலத்தின் வடிவம் நீள அகலங்களை தெரிந்து கொள்ளலாம்.
- தமிழ்நாடு அரசின் தாசில்தார் அலுவலகத்தில் நிலத்திற்கான வரைபடம் பராமரிக்கப்பட்டு இருக்கும், மேலும் இந்த வரைபடம் இணையதள மூலமாகவோ அல்லது மனைக்கார் (VAO)அல்லது தாசில்தார் அலுவலகத்தில் வரைபடம் பெற்றுக்கொள்ளலாம்.
- ஒருவரிடம் இருந்து நிலம் வாங்கும் முன்பு பட்டா சிட்டா நிலவரைபடம் வில்லங்கம் EC இதை சரிபார்த்து பின்பு ஒருவரிடம் இருந்து நிலம் வாங்க வரைபடம் தேவைப்படுகிறது.
நில வரைபடம் FMB Sketch வரைபடத்தை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
தமிழ்நாட்டின் குடிமக்கள் FMB வரைபடத்தை ஆன்லைனில் பார்க்க எங்கும் எப்போது வேண்டுமானாலும் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் பெற்று கொள்ளலாம்.
படி 1: முதலில் https://eservices.tn.gov.in/ தமிழ்நாடு அரசு இணையதளத்தில் உள்நுழைக.
படி 2: இணையதளத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் கிடைக்கிறது,இதில் ஏதாவது ஒன்று தேர்வுசெய்யவும்.
படி 3: புலப்பட விவரங்களை பார்வையிட என்பதை (கிளிக் செய்யவும்) தேர்ந்தெடுக்கவும்.
படி 4: கீழ்தோன்றும் மெனுவிலிருந்து மாவட்டம் , வட்டம், கிராமம் தேர்ந்தெடுக்கவும். பின்பு, புலன் என்னை உள்ளீடு செய்து உங்களோட உட்பிரிவு என்னை தேர்வு செய்யவவும்
படி 5: அங்கீகார மதிப்பை (CAPTCHA) உள்ளீடு செய்து சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும.
படி 7: புலப்பட பார்வையிட என்பதை (கிளிக் செய்யவும்) தேர்ந்தெடுக்கவும்.
படி 8: உங்கள் வரைபடம் விவரங்கள் உங்கள் பக்கத்தில் தோன்றும், வரைபடம் சரிபார்த்து கொள்ளவும்.
Madurai east tk Narasingam village bite 1 Sub 39-9